மனைவி: இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும் இல்ல உங்க அம்மா இருக்கணும்!
கணவன்: வேலைக்காரிய மட்டும் விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எங்கேயாவது போய்த் தொலைங்க.
நகைச்சுவைகள், பொன்மொழிகள், சிறுகதைகள், கவிதைகள், ஆன்மிகம், சமூகம், அரசியல் , பண்பாடு, இயற்கை வைத்தியம், ஆகியவற்றின் என்னாலான சிறு தொகுப்புமுயற்சி. அன்பில்லாது அன்னமிடுதலும் ஊமைகண்ட கனவும் தமிழ் ஞானமில்லாதவன் அறிவும் ஒன்று.
good joke...ஓரு ஆம்பல மனசு ஓரு ஆம்பலகுதான் புரியும்
பதிலளிநீக்கு