இயற்கை வைத்தியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை வைத்தியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 29 ஜனவரி, 2009
சொத்தை நகம்
கரிசலாங்கண்ணி கீரையின் சாறை, இலுப்பை இலையுடன் சேர்த்து அரைத்து சொத்தை நகம் மீது பூசி வந்தால் சீக்கிரத்தில் புதிய நகம் வளரும்.
புதன், 28 ஜனவரி, 2009
நாய்க்கடி
நாய் கடித்து விட்டால், எருக்கம் வேரை, எருக்கம் பால் விட்டு அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து மூன்று நாட்களுக்கு கட்டினால் நாய்க்கடி விஷம் முறிந்து விடும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
